LATEST NEWS
அட்டைப்படத்திற்கு கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிக் பாஸ் பாவனி ரெட்டி.. உருகும் ரசிகர்கள்..
தொலைக்காட்சி சீரியல்கள் மூலமாக மக்களிடத்தில் பிரபலமானவர் தான் நடிகை பாவனி ரெட்டி அவர்கள். சின்ன தம்பி என்று சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் என்று சொல்ல்லாம். மேலும், பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு அதிகம் புகழ் பெற்றுவிட்டார் நடிகை பாவனி ரெட்டி.
இந்த நிகழ்ச்சியில் பெங்கேற்றதால் அவருக்கு என்று தனியாக ரசிகர் கூட்டமும் இருந்தது, என்று தான் சொல்ல வேண்டும். அவருக்கு பைனல் வரை ரசிகர்கள் ஆதரவு தந்தார்கள் என்று சொல்ல்லாம். மேலும் இந்த நிகழ்ச்சிகியில் பங்குபெற்று வெளியில் வந்து பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்தார்.
இந்நிலையில் நடிகை பாவனி ரெட்டி தற்போது ஒரு இதழின் அட்டைப்படத்திற்காக கவ ர்ச்சியான உடை ஒன்றை அணிந்துகொண்டு போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட அது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது என்று தான் சொலல் வேண்டும். இதோ அந்த புகைப்படம்…
View this post on Instagram
