LATEST NEWS
அளவில்லாமல் கவ ர்ச்சி காட்டும் பார்வதி நாயர்..! – ரசிகர்களை கிறங்க வைக்கும் ஹாட் வீடியோ உள்ளே..
இளம் மாடல் மற்றும் நடிகை பார்வதி நாயர். இவர் நடித்த முதல் மலையாள திரைப்படம் “பாப்பின்ஸ்”. மேலும், நடிகர் ஜெயம்ரவியின் “நிமிர்ந்து நில்” படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானார் இவர். பின் 2015-ல் “என்னை அறிந்தால்” படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
“என்னை அறிந்தால்” படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர். மேலும், இவர் தமிழ், மலையாளம், அல்லது கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் கதாநாயகியாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். தமிழில் ” வெல்ல ராஜா ” என்ற Web Series -ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும், சோசியல் மீடியாக்களில் அடிக்கடி க வ ர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் நடிகை பார்வதி நாயர் அவர்கள். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்ட வீடீயோவை பார்த்த இருதய ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த ஹாட் வீடியோ…
View this post on Instagram
