ஆப்பரேசனுக்கு பணம் இல்லாமல் கஷ்ட்டப்பட்டு நடிகைக்கு உதவிய சமந்தா.. “இதுக்கெல்லாம் மனசு வெனும் பா”..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆப்பரேசனுக்கு பணம் இல்லாமல் கஷ்ட்டப்பட்டு நடிகைக்கு உதவிய சமந்தா.. “இதுக்கெல்லாம் மனசு வெனும் பா”..!

Published

on

நடிகை சமந்தா, சினிமாவில் தனக்கென ஒரு மா ர்கெட்டை உருவாக்கிக்கொண்டு உச்சநட்சதிரங்களின் படங்களில் நடித்துள்ளார் இவர், மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை சமந்தா. தி பேமிலி மேன் 2 தொடர் மூலம் ஹிந்தியிலும் கால் பதித்து அங்கேயும் படங்களில் நடிக்கவுள்ளார். Pratyusha என்னும் Charitable Trust நடத்தி வரும் சமந்தா தெலுங்கு சினிமாவை சேர்ந்த சக நடிகை ஒருவருக்கு பெரும் உதவி செய்து அவரை கா ப்பாற்றிய சம்பவம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

நடிகை சமந்தாவால் உதவி பெற்றவர்கள் ஏராளமானோர் உள்ள நிலையில் அவரால் உதவிபெற்று கா ப் பாற் றப்பட்ட கதையை குறித்து நடிகை தேஜஸ்வி மதிவாடா கூறியுள்ளார். தேஜஸ்வி கூறுகையில், ‘சிறுவயதிலேயே தாயை இழந்து தந்தை கு டி போ தைக்கு ஆளானதால் அ னாதையாக வளர்ந்தேன். சினிமாவுக்கு வந்த பிறகும் பல க ஷ்டங்களை அனுபவித்தேன்.

Advertisement

இந்நிலையில் எனக்கு ‘TB’ நோய் தாக்கியது. அப்போது ஒரு அ றுவை சி கிச்சை செய்து கொள்ள பணம் இல்லாமல் க ஷ்டப்பட்டேன். அந்த நேரத்தில் சமந்தா பெரிய மனதுடன் முன்வந்து சொந்த செலவில் எனக்கு அ றுவை சி கிச்சை செய்து கா ப்பா ற்றினார்’ என்று உருக்கமாக தெரிவித்திருக்கிறார் நடிகை தேஜஸ்வி அவர்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in