இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் அம்மா மற்றும் அப்பாவை பார்த்துளீர்களா? அட இவரு தான் அப்பாவா.. பலரும் பார்த்திராத புகைப்படம் உள்ளே – cinefeeds
Connect with us

LATEST NEWS

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் அம்மா மற்றும் அப்பாவை பார்த்துளீர்களா? அட இவரு தான் அப்பாவா.. பலரும் பார்த்திராத புகைப்படம் உள்ளே

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இசையமைப்பாளராக விளங்குபவர் தான் சந்தோஷ் நாராயணன்.இவருக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே, அந்த அளவிற்கு இவரின் இசைக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.

மேலும் தொடர்ந்து முக்கிய நடிகர்களின் படத்தில் பணியாற்றி வரும் சந்தோஷ் நாராயணன், கடைசியாக தனுஷின் கர்ணன் படத்தில் இசையமைத்திருந்தார்.

Advertisement

அப்படத்தின் பாடல்களும் பெரியளவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது

இந்நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் அம்மா மற்றும் அப்பாவுடன் இருக்கும் அவரின் அரிதான சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in