இந்த புகைப்படத்தில் இருப்பது ஒரு பிரபல நடிகை! யார்னு தெரியுமா? புகைப்படம் உள்ளே – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த புகைப்படத்தில் இருப்பது ஒரு பிரபல நடிகை! யார்னு தெரியுமா? புகைப்படம் உள்ளே

Published

on

மலையாள சினிமா துறையில் 2002 ஆம் ஆண்டு வெளியான படமான நம்மல் படம் மூலம் அறிமுகமாகி மலையாள மொழி சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.மேலும் அதன் மூலம் இவருக்கு படங்களின் வாய்ப்பு கிடைத்து அந்த மொழி சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான சித்திரம் பேசுதடி படம் மூலம் அறிமுகமாகி சினிமா ரசிகர்கள் மனதில் வரவேற்பு பெற்றார்.அதன் மூலம் இவர் தமிழ் சினிமா மக்களிடையே பிரபலமாகி அன்றைய கால கட்டத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.இவர் பிறகு வெயில், கூடல் நகர், தீபாவளி போன்ற படங்களில் நடித்து உள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை பாவனா.

Advertisement

சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் முதல் படத்தின் வெற்றியை அடுத்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமானார்.
நடிகர் மாதவன் நடித்த ஆர்யா என்ற படத்தில் வில்லியாகவும் நடித்திருந்தார் நடிகை பாவனா.தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, மலையாளம் படங்களிலும் ப யங்கர பிசியாக இருந்த இவர் அடுத்தடுத்த படங்களின் தோல்வி மற்றும் சரியான வாய்ப்புகள் இல்லாததால் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார்.

தற்போது மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுக்க இருக்கும் நடிகை பாவனா சமீபத்தில் தனது க வர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இவரது சிறுவயது புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அதில் ஒருசில படங்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in