இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி யார் தெரிகிறதா..? – யாருனு தெரிஞ்சி ஷாக் ஆயிடுவீங்க.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி யார் தெரிகிறதா..? – யாருனு தெரிஞ்சி ஷாக் ஆயிடுவீங்க..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சூர்யா ,இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ,மார்ச் 10 தேதி எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரை அரங்கில் வெளியானது ,இந்த படத்தினை பாண்டிய ராஜ் இயக்கிருந்தார் ,இந்த படத்திற்கு டி .இமான் இசையமைத்திருந்தார் ,

நடிகர் சூர்யாவிற்கு மிக பெரிய அடித்தளம் கொடுத்தது இந்த படம் தான் ,இதன் மூலம் இவர் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார் ,இதனை தொடர்ந்து பல படவாய்ப்புகளும் கிடைத்து வந்தது ,இதில் பிளாஷ் பாக்கில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த சமீரா ,அவரின் எதார்த்தமான நடிப்பினால் அனைத்து இளைஞர்களையும் கட்டிப்போட்டார் ,

Advertisement

இவர் தெலுங்கு ,ஹிந்தி மொழியில் நடித்திருந்தார் அதன் பிறகு இவருக்கு தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைத்தது ,இதனால் ஒரு சில படங்களில் நடித்துவந்தார் ,ஆனால் இப்பொழுது முழுவதுமாக திரைபடங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார் ,இவரின் 11 வயதில் எப்படி இருந்தார் பாருங்க .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in