‘இறுதிச் சுற்று’ நடிகை ரித்திகா சிங் வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படம்..!வளைவுகளை ரசிக்கும் இளசுகள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘இறுதிச் சுற்று’ நடிகை ரித்திகா சிங் வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படம்..!வளைவுகளை ரசிக்கும் இளசுகள்..!

Published

on

“இறுதிச்சுற்று” படத்தில் மாதவனிடம் பாக்ஸிங் பயிலும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை ரித்திகா சிங் அவர்கள். இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் நிஜ வாழ்க்கையில் பாக்ஸரான இவர் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸுடன் சிவலிங்கா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

Advertisement

இது மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் ரி த்திகா கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் அவருக்குச் சரியாக படவாய்ப்புகள் அமையவில்லை என்று கூறப்படுகிறது.

நடிகை ரித்திகா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.போட்டோஷூட்டில் எடுத்த கவ ர்ச்சி யான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

Advertisement

அந்த வகையில் தற்போது, பசசை நிற உடையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,,

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Ritika Singh (@ritika_offl)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in