LATEST NEWS
இவுங்க பாடகியா..? இல்ல மாடலா..? ‘அரபி குத்து’ பாடலை பாடியவரின் ‘ஹாட்’ போட்டோ உள்ளே..
ஜோனிதா காந்தி, இவர் “அரபிக் குத்து” பாடலை பாடிய பிரபலமான ஒரு பின்னணி பாடகி ஆவார். இவர் இந்த பாடல் மட்டுமில்லாமல் தமிழில் நெறய பாடலைகளை பாடியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ் மொழி மட்டுமில்லாமல் பல மொழிகளில் இவர் பாடல்களை பாடியுள்ளார் என்று சொல்ல்லாம்.
மேலும், இவரின் அழகில் மய ங்கிய இளைஞர்கள் இவருக்கென தனி ஒரு ஆர்மியை உ ருவாக்கி கொண்டாடி வருகின்றனர். இதற்கு முன்னர் ஒரு பாடகிக்கு இந்த அளவுக்கு ரசிகர் பட்டாளம் ஒரே பாட்டில் கிடைத்ததாக வரலாறு இல்லை. இவரும் தமிழில் அனிருத் இசையிலேயே பல பாடல்களை பாடியுள்ளார்.
ஆனால் “அரபிக் குத்து” பாடலுக்கு இவருக்கு கிடைத்த வரவேற்பு போல எந்த பாடகிக்கும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. அந்த பாடலுக்கு பின் ஜோனிதாவின் இன்ஸ்டாகிராமில் எப்போது புகைப்படம் வருமென்று கா த் துக்கி டக்கின்றனர். இதோ குட்டியான ட்ரவுஸரில் தன்னுடைய தொடை தெரியும் அளவிற்கு அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்…
View this post on Instagram
