இ றுக்கமான உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை சனியா.. உருகும் ரசிகர்கள். ஹாட் கிளிக்ஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இ றுக்கமான உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை சனியா.. உருகும் ரசிகர்கள். ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

Published

on

முன்பு எல்லாம் சினிமாவில் நடிகையாக வேண்டும் என்றால் அவர்களது நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்து அதன் மூலமே சினிமா துறையில் படங்களில் நடித்து வருவர்கள்.மேலும் இதில் நடிகைகள் தங்களது நடிப்பு திறமையை மக்களிடம் காட்டியே ரசிகர்கள் மத்தியில் இடம் பெற இருந்து வந்த நிலையில்.தற்போது இருக்கும் இந்த கால கட்டத்தில் மக்களிடத்தில் சமுக செயலிகள் மூலம் பிரபலமாகி பிறகு படங்களின் வாய்ப்பு நடிகைகளுக்கு குவிய தொடங்கியது, என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், பிரபல இளம் நடிகை சனியா ஐயப்பன் நடிகை, இவர் ஒரு மலையாள சினிமா நடிகை ஆவர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான “குயின்” படத்தின் மூலம் மக்களிடத்தில் பிரபலமானார் நடிகை சனியா ஐயப்பன் அவர்கள். மேலும், இந்த படத்தினை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான Lucifier படத்தில் நடித்திருந்தார் நடிகை சனியா அவர்கள். மேலும், Krishnankutty Pani Thudangi படத்திலும் நடித்துள்ளார் இவர்.

Advertisement

சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வரும் இவர் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது கவ ர் ச்சி உ டையில் ஹாட் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை சனியா.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in