உடல் எடை அதிகரித்து அச்சு அசல் அம்மாவை போலவே இருக்கும் வனிதாவின் இளைய மகள் , இணையத்தில் வெளியான புகைப்படத்தை பாருங்க .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

உடல் எடை அதிகரித்து அச்சு அசல் அம்மாவை போலவே இருக்கும் வனிதாவின் இளைய மகள் , இணையத்தில் வெளியான புகைப்படத்தை பாருங்க ..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து சில பழங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பை ஓரம் கட்டினார். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட்ட காரணத்தினால் இரண்டு முறை விவாகரத்து செய்தார்.

அது மட்டுமல்லாமல் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான இவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது இரண்டு மகள்களுடன் இன்றும் தனியாக வசித்து வருகிறார். சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை எந்த ஒரு கதாபாத்திரத்திலும் தயங்காமல் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisement

அதன் பிறகு தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆகவும் ஆனார் . சமீபத்தில் இவரது இளைய மகள் ஜெயனிதாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி கலக்கி வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும் இவர்கள் எடுத்து கொண்ட புகைப்படத்தை நீங்களே கொஞ்சம் பாருங்க, இதோ அந்த அழகிய புகைப்படம் உங்களுக்காக .,

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in