கனா காணும் காலங்கள் சீரியல் நடித்த நடிகை சங்கவியை நியாபகம் இருக்கா?- திருமணத்திற்கு பின் அவர் புகைபடத்தை வெளிட்டுவுள்ளார்!!.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

கனா காணும் காலங்கள் சீரியல் நடித்த நடிகை சங்கவியை நியாபகம் இருக்கா?- திருமணத்திற்கு பின் அவர் புகைபடத்தை வெளிட்டுவுள்ளார்!!..

Published

on

‘விஜய் டிவி தொலைக்காட்சில் ஒளிபரப்பான கனா காணும் தொடர் மக்கள் இடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த தொடரை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கண்டு மகிழ்வார்கள். இந்த தொடரில் வரும் சங்கவி என்றவரின் நிஜ பெயர் மோனிஷா இவர் நிஜ வாழ்க்கையில் பல் மருத்துவராக இருக்கார். தமிழ் சினிமாவில் 90களின் இளைஞர்கள் ரசிக்கும் தொலைக்காட்சியில்ஒளிபரப்பானது.இதன் முதல் மற்றும் இரண்டாம் பருவம் பள்ளி பருவத்தையும் மூன்றாம் மற்றும் நான்காம் பருவங்கள் கல்லூரி பருவம் பற்றி தயாரிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement

புத்தம்புதிய நிகழ்ச்சிகள் 90 காலகட்டத்தில் தொடங்கப்பட்டன, அதேபோல்சீரியல்களும் இளைஞர்களைகவரும் வகையில் சிலகதைகள்இடம்பெற்றன. அப்படி எல்லோராலும் ரசிக்கப்பட்ட ஒரு சீரியல் என்றால் அது கனா காணும் காலங்கள் தான். எதார்த்தமான பள்ளி பருவ கதைக்களம், இப்போது மீண்டும் இந்த சீரியலை ஒளிபரப்பினாலும் அனைவரும் பார்ப்பார்கள்.

இந்த சீரியலில் சங்கவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மோனிஷா. பல் மருத்துவரான இவர் அர்ஜுன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கடைசியாக போட்ட வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Monisha Ravishankar 🌟 (@monisha_therealtoothfairy)

Advertisement

 

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in