களவாணி திரைப்படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்தவர் தற்போது எப்படி உள்ளார் தெரியுமா ..? சமீபத்தில் வெளியான புகைப்படம் ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

களவாணி திரைப்படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்தவர் தற்போது எப்படி உள்ளார் தெரியுமா ..? சமீபத்தில் வெளியான புகைப்படம் .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் விமல் ,இவர் தமிழில் ஒரு சில வெற்றி படங்களில் நடித்துள்ளார் ,அந்த வெற்றி படங்களில் ஒன்று தான் களவாணி ,இந்த திரைப்படத்தில் சரண்யா ,கஞ்சா கருப்பு ,விமல் ஓவிய என்று சில நட்சத்திரங்கள் நடித்திருந்தனர் ,

இந்த திரைப்படமானது நல்ல வரவேற்பை பெற்றதினால் இதில் நடித்த பலரும் பிரபலம் அடைந்தனர் ,இதனை தொடர்ந்து ஓவியா ,கஞ்சா கருப்பு ஆகியோருக்கு பிக் பாஸில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது ,அதில் கலந்து கொண்டு ஓவியா நன்றாக பிரபலம் அடைந்தார் ,இந்த களவாணி திரைப்படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்தவர் மனிஷா ,

Advertisement

இவர் தமிழில் சவாலே சமாளி , நாணயம் என ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார் ,இந்த திரைப்படத்தில் பிரபலம் அடைந்ததால் பழிக்கு மஹேந்திரன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிப்பதாக இருந்தார் ,ஆனால் அந்த ஆசை இவருக்கு நிறைவேறாமலே போனது தற்போது இவரை வைத்து இயக்குனர் சற்குணம் கபே என்ற படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in