LATEST NEWS
கவ ர்ச்சியான உடையில் வித விதமா போஸ் கொடுத்துள்ள ‘பீஸ்ட்’ பட நடிகை.. தா றுமாறான கிளிக்ஸ் உள்ளே..
தமிழில் இயக்குனர் மிஸ்கின் நடிப்பில் வெளியான “முகமூடி” திரைப்படத்தின் மூலம் தமிழ் cinemavirkku அறிமுகமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. இந்த படத்தில் ஒரு சில காட்சிகளிலில் மட்டுமே நடித்திருப்பார் இவர், இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தியில் இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை கு வி த்தது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் நடிகர் விஜயின் அடுத்த படமான “பீஸ்ட்” படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை பூஜா அவர்கள்.
மேலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது பச்சை நிற கவ ர்ச்சி உடை ஒன்றில் தொடை தெரிய சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன, என்று தான் சொல்ல வேண்டும்.
