LATEST NEWS
கவ ர்ச்சி உடையில் ஹாயாக படுத்து, காத்து வாங்கும் தர்ஷா குப்தா.. செம்ம ஹாட் வீடியோ உள்ளே..
இளம் நடிகை தர்ஷா குப்தா, ஆரம்ப காலங்களில் மாடலிங் ஆக தன்னுடைய பயணத்தை துவங்கினார் இவர், அதன் பிறகு பிரபலமான ஒரு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, “முள்ளும் மலரும்” என்ற சீரியல் தொடரில் தான் இவர் முதன் முதலில் அறிமுகமானார் . மேலும், இந்த சீரியல் தொடரில் நடித்த தர்ஷா குப்தா பின்பு ” மின்னலே” என்னும் சன் டிவியில் தொடரிலும் நடித்தார்,
அவ்வப்போது மாடலிங் போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் தர்ஷா. தனது முதல் திரைப்படமான ” ருத்ர தாண்டவம் ” படத்தின் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இவரை 1 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் follow செய்கிறார்கள்.
இவர் சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிடும் கவ ர்ச்சிப் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்நிலையில் தற்போது, கவர்ச்சி உடையில் பீச் மணலின் மீது படுத்துக்கொண்டிருக்கும் ஹாட்டான ஒரு விடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் வீடியோ…
View this post on Instagram
