LATEST NEWS
கவ ர்ச்சி காட்டுவதில் இவருக்கு லிமிட் கிடையாது.. நீச்சல் உடையில் இணையத்தை அலறவிட்ட ஷ்ரத்தா தாஸ்..
நடிகை ஷ்ரத்தா தாஸ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவ ர்ச்சியின் மூலமும் பல ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் இவர். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் என்று சொல்லலாம்.
மேலும் இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இதுதவிர, தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார் நடிகை ஷ்ரத்தா தாஸ் அவர்கள். சோசியல் மீடியா பக்கங்களில் அதிக ரசிகர் வட்டத்தை கொண்டவர் இவர் என்று சொல்லலாம்.
மேலும், சமூக வலைத்தளங்களின் மூலம் தனது கவ ர்ச்சியான படங்களையும் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு தனது ரசிகர்களை கவர்ந்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில், தற்போது நீச்சல் உடையில் செம்ம ஹாட்டான இவருடைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஷ்ரத்தா தாஸ். இதோ அந்த ஹாட் போட்டோஸ்…
View this post on Instagram
