சீரியலில் தான் குடும்ப குத்துவிளக்கு ஆனால், நிஜத்தில் அல்ட்ரா மாடர்ன்.. ராஷ்மி ஜெயராஜின் ஹட் போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

சீரியலில் தான் குடும்ப குத்துவிளக்கு ஆனால், நிஜத்தில் அல்ட்ரா மாடர்ன்.. ராஷ்மி ஜெயராஜின் ஹட் போட்டோஸ் உள்ளே..

Published

on

பிரபல டிவி-யில் ஒளிபரப்பான ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் “தாமரை” என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் இளம் நடிகையான நடிகை ராஷ்மி ஜெயராஜ் அவர்கள். பின்னர் அதன் இரண்டாம் பாகமான ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’ சீரியல் தொடங்கப்பட்டது. இதில் முதல் பாகத்தில் நடித்த செந்திலே ஹீரோவாக நடிக்கிறார்.

சமீபத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் 2 செட்டுக்கு வந்த ராஷ்மி ஜெயராஜ் அதை தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டிருந்தார். இதனால் மீண்டும் அரவிந்த் – தாமரை ஜோடி இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகின.நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முதல் சீசனில் முக்கிய ரோலில் நடித்தவர் ராஷ்மி ஜெயராஜ்.

Advertisement

மேலும் இன்ஸ்டாகிராமில் சினிமா நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது தன்னுடைய முழு தொடையும் தெரிய குட்டியான.. உடையில் போஸ் கொடுத்துள்ள இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in