சுட சுட இருக்கும் தர்ஷா குப்தாவின் ப டு சூடான புகைப்படம்..! கிர ங்கிக் கி டக்கும் இளசுகள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சுட சுட இருக்கும் தர்ஷா குப்தாவின் ப டு சூடான புகைப்படம்..! கிர ங்கிக் கி டக்கும் இளசுகள்..!

Published

on

தர்ஷா குப்தா, கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சார்ந்தவர் அனால் வசிப்பது கோயம்புத்தூர் ஆகும் .இருப்பினும் இவர் ஒரு இந்திய நடிகை & மாடலிங், இவர் தமிழ் தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வருகிறார். டி.ஆர்.எம். தரிஷ் ஜெயசீலன், முனிஷ் ராஜா, பாண்டி கமல், சிவ் சதீஷ் போன்ற பிரபல நடிகர்களுடன் அவர் நடித்தார். முல்லும் மலரும் மற்றும் அவலும் நானும் போன்ற சில பிரபலமான சீரியல்களில் அவர் தோன்றியுள்ளார்.

தர்ஷா தற்போது மினலே சீரியலில் சன் டிவியில் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் விஜய் டிவியில் ஸ்ரீ நிதியுடன் செந்தூராப்பூவே சீரியலில் எதிர்மறை வேடத்தில் நடிக்கிறார்.இவர் நடிக்கும் சீரியல் கதாப்பாத்திரம் மூலம் மக்கள் மனதில் நீங்காது இடம் பிடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் வெள்ளித்திரை வரை செல்வதனையே லட்சியமாக கொண்டுள்ளார்.

Advertisement

மேலும் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ட்ரவுசர் அணிந்து கொண்டு ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்துள்ளார் இவர். இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Dharsha (@dharshagupta)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in