சென்னையில் இருக்கும் நடிகர் சிம்புவின் பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா .? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

சென்னையில் இருக்கும் நடிகர் சிம்புவின் பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா .? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ ..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சிம்பு ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,அதுமட்டும் இன்றி நடுவில் இவருக்கு சில சிக்கலும் சறுகளும் ஏற்பட்டது ,அதிலிருந்து மீண்டு வந்த நடிகர் சிம்பு ,தற்போது பல்வேறு திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார் ,

தனது ரசிகர்களுக்காக உயிரை கொடுத்து நடித்து வருகின்றார் ,இவரின் கதாபாத்திரங்களுக்கேற்ப பல வகையிலான திரைப்படங்களில் நடித்து வருகின்றார் , சமீபத்தில் இவரின் மாநாடு திரைப்படம் திரை அரங்கங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை இப்பட குழுவிற்கு பெற்று தந்தது ,

Advertisement

தற்போது நடிகர் சிம்பு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்னும் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார் , இவருக்கு சென்னை டி- நகரில் பிரமாண்டமான வீடு ஒன்று இருக்கிறது , அதின் வெளிப்புறம் இணையத்தில் வெளியாகியுள்ளது , அந்த புகைப்படங்கள் இதோ உங்களுக்காக..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in