சேலையில் ஹனிரோஸ் வெ ளியிட்டுள்ள புகைப்படங்கள்.. “வாவ்.. என்னா ஷேப்பு”.. என்று உ ருகும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் ஹனிரோஸ் வெ ளியிட்டுள்ள புகைப்படங்கள்.. “வாவ்.. என்னா ஷேப்பு”.. என்று உ ருகும் ரசிகர்கள்..!

Published

on

நடிகை ஹனி ரோஸ் இவர் தமிழில் “முதல் கனவே” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இப்படத்தில் அவர் விக்ராந்துடன் இணைந்து நடித்திருந்தார், இத்திரைப்படம் திரையரங்குகள் வெளிவந்து ஓரளவு வசூல் சாதனை படைத்தது இப்படத்தினை தொடர்ந்து அவர் தமிழில் சிங்கம் புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் சொல்லும் அளவிற்கு அத்தகைய படங்கள் வெற்றி பெறவில்லை.

இதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் சினிமாவில் சொல்லும் அளவிற்கு சரியான பட வாய்ப்பும் கிடைக்கவில்லை இதனைத்தொடர்ந்து அவர் தனது சொந்த ஊரான கேரளாவுக்கு சென்று தற்போது படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது க்யூட்டான மற்றும் கி ளா மரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Advertisement

அந்த வகையில் தற்போது அவர் சேலையில் தன்னுடைய உடல் வாகு தெரியும்படி சமூகவலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அத்தகைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது மேலும் அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் புகைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in