டாப் ஆங்கிளில் செம்ம ஹாட்டான செல்ஃபி..! நடிகை மாளவிகாவின் புகைப்படத்தை பார்த்து கிர ங்கும் நெட்டிசன்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

டாப் ஆங்கிளில் செம்ம ஹாட்டான செல்ஃபி..! நடிகை மாளவிகாவின் புகைப்படத்தை பார்த்து கிர ங்கும் நெட்டிசன்கள்..

Published

on

“கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு” என்னும் பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் கோடி கட்டி பறந்தவர் தான் நடிகை மாளவிகா அவர்கள். இவர் தமிழ் சினிமாவில் “உன்னை தேடி” படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் மீண்டும் தல அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, அதன் பிறகு நவரச கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

மேலும், சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார். மேலும், சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை மணந்த மாளவிகா சினிமாவிற்கு லீவ் போட்டுவிட்டு செட்டில் ஆனார். தற்போது சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் என்று சொல்லலாம்.

Advertisement

தன்னுடைய ஹாட்டான போட்டோசை அதில் upload செய்து வருகிறார். இந்நிலையில், தற்போது இவர் ஸ்லீவ் ஒன்றை அணிந்து கொண்டு, படு சூ டான சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in