LATEST NEWS
டாப் ஆங்கிளில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிரபல சீரியல் நடிகை கிருத்திகா..! வர்ணிக்கும் ரசிகர்கள்..!
‘மெட்டி ஒலி’ என்ற சீரியல் மூலம் தனது நடிப்பை தொடங்கினர் பிரபல சீரியல் நடிகை கிருத்திகா. அதன் பிறகு பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.
மேலும் ‘சின்னதம்பி’ சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா. இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.
சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரது உடலில் பச்சை குத்தியுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அவ்ருடைய அந்த புகைப்படம்…
