LATEST NEWS
ட்ரான்ஸ்ப்ரண்ட் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் உ ஷ்ண த்தை கூ ட்டும் தொகுப்பாளினி அனுசுயா..!
நடிகர் கோட்டா சீனிவாச ராவ், இவர் தமிழில் சாமி, கோ, லாடம், திருப்பாச்சி, சகுனி, உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் திரையில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமீபத்தில் இவர் பேட்டி ஒன்று தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ் அ ணி யும் கவ ர்ச்சி ஆ டை கள் தனக்கு பி டிக்கவி ல்லை என்று கூறியிருந்தார். இந்த சம்பவம், தெலுங்கு திரையுலகில் ப ரப ர ப்பாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் நடிகர் கோட்டா சீனிவாசராவ் ட்விட்டரில் நடிகை மற்றும் தொகுப்பாளினியாக அனுசுயா பதிலும் அ ளித்து ள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், நான் அ ணி யும் உ டைகளைப் ப ற்றி மூத்த நடிகர் வி ம ர் சி த்து இ ருப்பது வரு த்த த்தை அ ளி க்கி றது. ஆ டை அ ணி வது என்பது ஒருவரின் தனிப்பட்ட வி ஷ யம். திருமணமாகி கு ழந்தைகள் பெ ற்ற பி றகும் நடிகைகளுடன் காதல் செ ய்து ச ட்டை அ ணி யாமல் உ டலைக் கா ட்டும் நடிகர்களை ஏன் யாரும் கே ள்வி கே ட்ப தி ல்லை என்றும் கூறியிருந்தார்.
இவர்கள் இ டை யி லான இந்த மோ தல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் தொகுப்பாளினி அனுசுயா பரத்வாஜ்.
View this post on Instagram
