நடிகர் சிவகார்த்திகேயனின் பிரமாண்டமான வீட்டை பார்த்திருக்கீங்களா .? காணொளியை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் சிவகார்த்திகேயனின் பிரமாண்டமான வீட்டை பார்த்திருக்கீங்களா .? காணொளியை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் ..

Published

on

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எந்த அளவிற்கு வசூலை அள்ளுமோ அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் படங்களும் வசூல் சாதனை படைத்துள்ளன. மிமிக்ரி செய்வதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனையை படைத்தது.

Advertisement

இதனைத் தொடர்ந்து பிரின்ஸ் மட்டும் அயலான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. தற்போது இவரது  வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது , இதனை பார்த்து இவரது ரசிகர்கள் , சிவகார்த்தியனின் வீடு இவ்ளோ பெரிய பங்களாவா .? என்று திகைத்து போய் உள்ளனர் .

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in