நடிகர் தனுஷின் இரண்டு மகன்களும் தற்போது எப்படி உள்ளார்கள் பாருங்க…? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் தனுஷின் இரண்டு மகன்களும் தற்போது எப்படி உள்ளார்கள் பாருங்க…? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

Published

on

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் அண்மையில் Netflix-ல் வெளியான திரைப்படம் தான் ஜகமே தந்திரம்.இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வந்தாலும், கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.மேலும் நீண்டு கொண்ட போகும் நடிகர் தனுஷின் லைன் அப்-ல் சமீபத்தில் தெலுங்கு பட இயக்குனரான சேகர் கம்முலா என்பவரும் இணைந்தார்.

இந்நிலையில் இன்று தந்தையர் தினம் என்பதால் நட்சத்திரங்கள் பலரும் தந்தையர் தின ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது தனுஷ் தனது இருமகன்களான யாத்ரா, லிங்கா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

மேலும் அதில் தந்தையர் தின வாழ்த்தை தெரிவித்து, தனது இருமகன்கள் தான் அவரின் உலகம் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in