நடிகர் முரளியின் மகனை தெரியும், அவருடைய மகளை பார்த்துளீர்களா.. வெளியான புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் முரளியின் மகனை தெரியும், அவருடைய மகளை பார்த்துளீர்களா.. வெளியான புகைப்படம் இதோ..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளவர் நடிகர் அதர்வா இவர் தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றார் ,அதுமட்டும் இன்றி பெண் ரசிகர் அதிகம் உள்ள நடிகராகவும் இவர் வளம் வந்துகொண்டுள்ளார் ,இவர் மறைந்த நடிகர் முரளியின் மகன் ஆவர் ,அந்த காலங்களில் கலக்கிய நடிகர்களில் முரளியும் ஒருவர் ,அவரின் நடிப்பிற்கு இன்றும் ரசிகர்கள் இருக்க தான் செய்கின்றனர் ,

நடிகர் முரளி பூவிலங்கு என்னும் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் இவர் எளிமையான முறையில் வளம் வந்தாலும் இவர் பெரிய முறையிலே காணப்பட்டார் ,இவருக்கு அளவுகடந்த ரசிகர்கள் இருந்தனர், ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் இவர் உடல் நல குறைவால் உயிர் இழந்தார் ,இந்த இழப்பு தயிரை துறையினரை பெரிதும் பாதித்தது ,

Advertisement

இதுவரையில் இவருக்கு ஒரு மகன் அதர்வா மட்டுமே இருக்கின்றார் என்று நாம் நினைத்திருந்தோம் ,ஆனால் அவருக்கு இரண்டு ஆண்களும் ,ஒரு பெண்ணும் உள்ளனர் ,ஆனால் அதர்வா மட்டுமே அவரின் திறமையை கொண்டு திரையில் ஜொலித்து வருகின்றார் ,இவருக்கு ஆகாஷ் என்ற ஒரு தம்பியும் ,காவ்யா என்ற ஒரு தங்கையும் உள்ளார்கள் ,சமீபத்தில் இவர்களின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in