நடிகை அமலா பாலின் அம்மாவை பார்த்துளீர்களா..? இவ்வளவு ஸ்டைலாக உள்ளாரே..! வெளியான போட்டோ இதோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை அமலா பாலின் அம்மாவை பார்த்துளீர்களா..? இவ்வளவு ஸ்டைலாக உள்ளாரே..! வெளியான போட்டோ இதோ..

Published

on

பிரபல இயக்குனரான இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ஒரு ஹிட்டான திரைப்படம் தான் “மைனா”. மேலும், இந்த படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர் தான் நடிகை அமலா பால் அவர்கள். பின்னர் பிரபலமான நடிகையான அமலா பால், தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ், என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

இவர் நடிப்பில் ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படம் வெளியாகவுள்ளது, ஆனால் தற்போதுவரை அப்படத்தின் ரிலீஸ், குறித்து படக்குழு இன்னும் அ றிவி க்கவில்லை. இதனை தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் தயாரித்து நடித்து வருகிறார் நடிகை அமலா பால் அவர்கள்.

Advertisement

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலா பால் அவர்கள், தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் அவரின் அம்மாவின் செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை அமலா பால் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in