நடிகை தேவயானியின் அழகிய குடும்பத்தை பார்த்திருக்கீங்களா .? கியூட் புகைப்படம் உள்ளே .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை தேவயானியின் அழகிய குடும்பத்தை பார்த்திருக்கீங்களா .? கியூட் புகைப்படம் உள்ளே ..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் குடும்ப கதைகளில் நடித்து எல்லோரின் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை தேவயானி. இப்போதும் அவருக்கு மக்கள் மனதில் இடம் உண்டு.திரைப்படங்களை தாண்டி இவரை சீரியல் ரசிகர்களும் மறக்கவில்லை.

கோலங்கள் சீரியல் இப்போதும் பலருக்கும் பிடித்த நிகழ்ச்சி தான்.தேவயானி அடுத்தடுத்து நடிப்பார் என்று பார்த்தால் சினிமாவை விட்டு விலகியிருக்கிறார். தேவயானிக்கு இரண்டு மகள்கள் இருப்பது நமக்கு தெரியும். இவர்கள் இருவரும் நன்றாக வளர்த்துள்ளார்கள் ,

Advertisement

கொரோனா ஊரடங்கு காலத்தில் நடிகை தேவயானி சிலம்பம் பயிற்சி பெற்றார் , அப்பொழுது அவரின் குடும்பத்தோடு எடுத்து கொண்ட புகைப்படமானது சில வாரத்திற்கு முன்பு இணையத்தில் வெளியானது , இதோ அந்த அழகிய புகைப்படம் உங்களுக்காக ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in