நீங்களுமா..? மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை உசுப்பேற்றும் நடிகை காயத்ரி.. போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நீங்களுமா..? மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை உசுப்பேற்றும் நடிகை காயத்ரி.. போட்டோஸ் உள்ளே..

Published

on

நடிகர் விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்” இந்த திரைப்படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று சொல்லலாம். இந்த திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை காயத்ரி அவர்கள்.

மேலும், இந்த படத்தினை தொடர்ந்து, பொன்மாலை பொழுது, மத்தாப்பூ, ரம்மி, சீதக்காதி, புரியாத புதிர், சித்திரம் பேசுதடி, சூப்பர் டீலக்ஸ், k 13, ஒத்த செருப்பு, துக்ளக் தர்பார் போன்ற திரைப்படங்களில் நடித்தார். திரைப்படங்கள் மட்டுமல்லாது வெப் சீரீஸ்களிலும் நடித்துள்ளார். தற்போது, பகீரா, மாமனிதன், டைட்டானிக் காதலும் கவுந்து போகும், காயல் மேலும் 2 திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

Advertisement

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை காயத்ரி, தற்போது மாடர்ன் உடையில் காருக்குள் செம ஹாட்டாக போஸ் கொடுத்து, அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்..

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Gayathrie (@gayathrieshankar)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in