‘நீச்சல் குளமே சூடேற போகுது’… நடிகை மாளவிகா வெளியிட்டுள்ள குளு குளு போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘நீச்சல் குளமே சூடேற போகுது’… நடிகை மாளவிகா வெளியிட்டுள்ள குளு குளு போட்டோஸ் உள்ளே..

Published

on

மாளவிகா தமிழ் சினிமாவில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர். மேலும், இந்த படத்திற்கு பிறகு ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார் நடிகை மாளவிகா அவர்கள். மேலும் “கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு” மற்றும் “வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்” என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அதிகம் பிரபலமானவர் இவர்.

மேலும், அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, எனவே தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறிய கதாபாத்திரங்களை கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார். சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் மாளவிகா, அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

Advertisement

மேலும், திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகி விட்ட நடிகை மாளவிகா சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருகிறார் இவர் என்று சொல்லலாம். தற்போது, நீச்சல் குளத்தில் இருந்தபடி சில புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் நடிகை மாளவிகா. இதோ அந்த புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Shweta Konnur Menon (@shwetakonnurmenon)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in