‘நேரம்’ படத்தில் நடித்த நடிகர் நிவின் பாலியின் மனைவியை பார்த்துளீர்களா.? வெளியான அவருடைய புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘நேரம்’ படத்தில் நடித்த நடிகர் நிவின் பாலியின் மனைவியை பார்த்துளீர்களா.? வெளியான அவருடைய புகைப்படம் இதோ..

Published

on

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் நடிகர் நிவின் பாலி அவர்கள். மலையாள படங்கள் பலவற்றில் நடித்துள்ளார் இவர். இதன் மூலம் தற்போது மலையாள சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு அடிகராக உள்ளார் நடிகர் நிவின்.

பின்னர் 2003 ஆம் ஆண்டு வெளியான “நேரம்” என்ற திரை ப்படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமா திரையுலகில் அறிமுகமானார் நடிகர் நிவின் பாலி அவர்கள். இதனை தொடர்ந்து “பெங்களூர் டேஸ்” என்ற திரைப்படத்திலும் நடிததிருந்தார். 2014 ஆம் ஆ ண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடித்து வெளிவந்த “பிரேமம்” என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.

Advertisement

இந்த நிலையில் நடிகர் நிவின் பாலி தனது கல்லூரி காதலியான ரீனா ஜாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் நிவின் பாலி தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Nivin Pauly (@nivinpaulyactor)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in