VIDEOS
பசியால் த வித்த மயில்..! தெருவில் வேலை செய்து பிழைக்கும் பெண்ணின் நெகிழ்ச்சியில் செயல்..! பல நெ ஞ்ச ங்களை உ ருக வைத்த காட்சி..!
சாலையோரம் காய்கறிகள் விற்கும் பெண் ஒருவர், பசியால் தவித்த மயிலுக்கு தனது கையால் உணவு அளிக்கும் வீடியோ ஓன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. வறுமை வாட்டியபோதும், மயிலுக்கு தன்னால் இயன்ற உதவி செய்யும் பெண்ணை சமூகவலைதளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர். தெருவில் காய்கறி விற்கும் பெண்ணை, தனது உள்ளத்தால் உயர்ந்த பெண்மணி என பலரும் பாராட்டி வருகின்றனர். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரீ- ட்வீட்களை பெற்று வைரலாகி வரும் இந்த வீடியோ இணையவாசிகளை வெ குவாக க வர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வீடியோ காட்சி இதோ,,,
She is rich by heart ❤️ pic.twitter.com/q1bOLbdXO0
— Tinku_Venkatesh | ಟಿಂಕು ವೆಂಕಟೇಶ್ (@tweets_tinku) August 1, 2020
