மகளின் பிறந்தநாளை லண்டனில் வேற லெவெலில் கொண்டாடிய நடிகை ராதிகா , காணொளி இதோ .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மகளின் பிறந்தநாளை லண்டனில் வேற லெவெலில் கொண்டாடிய நடிகை ராதிகா , காணொளி இதோ ..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்றுவரை மறக்கவும் முடியாத, தவிர்க்கவும் முடியாத ஒரு நடிகர்களாக இருந்து கொண்டிருப்பவர்கள் தான் ராதிகா மற்றும் சரத் குமார் அவர்கள். மேலும், கடந்த 2001ஆம் ஆண்டு நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்,

என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். இவ்விருவருக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு ராகுல் எனும் ஒரு மகன் பிறந்தார்.அதுமட்டுமில்லாமல், தனது மகனுடன் நடிகை ராதிகா எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது பகிருவார்.

Advertisement

சில நாட்களுக்கு முன்னர் நடந்த ராதிகாவின் 60 வது பிறந்தநாள் விழாவில் நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர் , தற்போது தனது மகளுடைய பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார் ராதிகா , அந்த காணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in