LATEST NEWS
மஞ்சள் நிற சேலையில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ள சீரியல் நடிகை.. செம்மையான வீடியோ உள்ளே..
தமிழில் “ரா ட் சசன்” படத்தில் சின்ன பெண்ணாக அ ழு த்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ரவீனா தாஹா . அந்த படத்தில் மூலம் மக்களிடையே பிரபலமானார். தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் “மௌனராகம் ” என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். 2016 ஆம் ஆண்டு வெளியான “கதை சொல்ல போறோம்” என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார்.
மேலும், ஜில்லா, ஜீவா, பூஜை, கண்ணக்கோல், புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். 2009 இல் பிரபல டிவியில் “தங்கம்” என்ற தமிழ் சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். பின்னர் வசந்தம், பவானி, வள்ளி, மல்லி, ,சாந்தி நிலையம், பைரவி ,ராமானுஜர், சந்திரலேகா உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார் .
மேலும், நடிகை ரவீனா தாஹா சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருப்பவர். தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்கள் & விடீயோக்களை வெளியிட்டு வரும் தற்போது மஞ்சள் நிற சேலையில் செம்ம ஆட்டம் போட்டுள்ளார், இதோ அந்த வீடியோ…
View this post on Instagram
