மாடர்ன் உடையில் ரசிகிரகளை கிக் ஏற்றும் சிம்பு பட நடிகை நிதிஅகர்வால்.. ஹாட் & கூல் போட்டோஸ் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உடையில் ரசிகிரகளை கிக் ஏற்றும் சிம்பு பட நடிகை நிதிஅகர்வால்.. ஹாட் & கூல் போட்டோஸ் உள்ளே..!

Published

on

நடிகை நிதி அகர்வால், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் இவர். மேலும், இவர் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட. “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் இவர் ஹிந்தியில் அறிமுகமானார். பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் தான் “பூமி”. இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்தார். இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம். அதன் பிறகு நடிகர் சிம்புவுடன் “ஈஸ்வரன்” படத்தில் நடித்தார், சோசியல் மீடியா பக்கங்களில் இவருக்கு ஏரளமான ரசிகர்கள் உள்ளார்கள்.

Advertisement

இந்த நிலையில், இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் active -ஆக இருக்கும் நடிகை நிதி, தற்போது மு ன்ன ழகை காட்டி செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Nidhhi Agerwal 🌟 (@nidhhiagerwal)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in