மாடர்ன் உடையில் வளஞ்சி நெளிஞ்சி போஸ் கொடுத்துள்ள நடிகை அனுபமா.. அந்த போஸ்-ஆ நீங்களே பாருங்க. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உடையில் வளஞ்சி நெளிஞ்சி போஸ் கொடுத்துள்ள நடிகை அனுபமா.. அந்த போஸ்-ஆ நீங்களே பாருங்க.

Published

on

மலையாள சினிமாவில் வெளியாகி மக்களிடத்தில் செம்ம ரீச் ஆனா ஒரு திரைப்படம் தான் “ப்ரேமம்”. இந்த திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்து அதன் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் இளம் நடிகையான நடிகை அனுபமா பரமேஸ்வரன் அவர்கள். அதுமட்டுமில்லாமல் தான் நடித்த முதல் படத்திலேயே, நல்ல வரவேற்பை பெற்ற நடிகை அனுபமா,

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழில் நடிகர் தனுஷ் அவர்களுக்கு ஜோடியாக “கொடி” திரைப்படத்தில் நடித்திருந்தார், இதில் இரண்டு தனுஷ் கதாபாத்திரம் இருந்தது. அதனைத் தொடர்ந்து “தள்ளி போகாதே” என்னும் திரைப்படத்தில் நடித்தார்.

Advertisement

தற்போது தெலுங்கு மொழியில் பல திரைப்படங்களை கை வசம் வைத்துள்ள நடிகை அனுபமா, செம பிசியாக வலம் வருகிறார். தற்போது மாடர்ன் உடையில் தன்னுடைய இடுப்பு தெரிய இவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துளளது என்று சொல்லலாம். இதோ அந்த ஹாட் போட்டோஸ்..

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in