LATEST NEWS
மார்டர்ன் உடையில் முன்னழகு தெரியும்படி ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை பார்வதி நாயர்..!
தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் பார்வதி நாயர். மலையாள படங்களில் இவர் அதிகம் நடித்து உள்ளார். அதன் பிறகே தமிழ் சினிமாவில் இவர் அறிமுகம் ஆனார்.என்னை அறிந்தால் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவர் நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வந்தன. இதனை அடுத்து இவர் உத்தம வி ல்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக , வெல்ல ராஜா, சீதக்காதி போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.
இவர் தமிழ் திரையுலகில் சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.தொடர்ந்து மலையாளம் மற்றும் கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் இவர் நடித்து வருகிறார். சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் நடிகை பார்வதி.
இவரை நெறய பேர் இன்ஸ்டாகிராமில் follow செய்கிறார்கள். மேலும் அ டிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவர். வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…
View this post on Instagram
