Published
5 years agoon
By
admin
இலங்கை பெண் ஒருவர் பாடிய பாடல் சமூகவலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
பாடல் திறமை என்பது சிலருக்கு கடவுள் கொடுத்த அற்புத வரம்.
அது எல்லோருக்கும் அமைந்து விடாது.
அப்படி பெண் ஒருவர் பாடிய பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவரின் திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.