LATEST NEWS
‘ரொம்ப டெய்ட்., ரொம்ப ரொம்ப ஹாட்’.. vj பார்வதி புகைப்படத்தை பார்த்து வாய டைத்துப்போன இணையவாசிகள்..
பல youtube சேனல்களில், வந்து போகும் VJக்களில் ரசிகர்களின் மனங்களில் இருப்பவர்களில் பார்வதியும் ஒருவர். youtube -ல் மிகவும் பிரபலமானவர் பார்வதி அவர்கள். இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி, என்று தான் சொல்ல வேண்டும். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.
அந்த வகையில் பிரபலமான ஒரு you tube channelலான galatta என்று சானலில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார் விஜி பார்வதி அவர்கள். மேலும் இப்போது உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக சொல்லப்படுகிற, நடிகர் அர்ஜுன் அவர்கள் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் தான் சமீபத்தில் போட்டியாளராக பங்கேற்றார்.
மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து வரும் விஜி பார்வதி அவர்கள். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வேற லெவல் என்று சொல்லலாம். நீங்கள் பாருங்க டைட்டான டிரஸ் ஒன்றில் அவர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் இதோ…
View this post on Instagram
