ரோஜா சீரியல் நடிகை வி.ஜே. அக்‌ஷயாவின் கணவரை பார்த்துள்ளீர்களா இவர்களின் புகைப்படம் . – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரோஜா சீரியல் நடிகை வி.ஜே. அக்‌ஷயாவின் கணவரை பார்த்துள்ளீர்களா இவர்களின் புகைப்படம் .

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பட்டு வரும் சீரியல் தான் ரோஜா. பெரும்பாலும் சன் டிவி சீரியல்ககளுக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்கனு சொல்லலாம். அதில் வரும் நடிகர் நடிகைகளும் மிகவும்பிரபலமாகிட்டு வராங்க. அதிலும் ரோஜா சீரியல் சொல்லவே தேவை இல்லை அந்த அளவுக்கு இந்த சீரியலுக்கு ரசிகர்கள் ஒரு கூட்டமே இருக்கும். இப்போ இந்த சீரியல் மற்றும் இந்த சீரியலில் நடிக்கவிருக்கும் புது அனுவை பற்றியும் பாக்கலாம்.வீ.ஜே அக்க்ஷயா, இந்தியாவில் தொலைக்காட்சி நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருக்காங்க. பெரும்பாலும் இவங்க தமிழ் தொலைக்காட்சில் தான் வேலை செய்து வராங்க.

அக்க்ஷயா, தன்னோட பள்ளிப்படிப்பை கோயம்புத்தூரில் முடித்து, பின்னர் கோயம்புத்தூரில் உள்ள பிஎஸ்ஜி காலெஜில் தனது பி.ஏ இலக்கியத்தில் பட்டம் பெற்றாங்க, அதற்கு பின் இவங்க சென்னை மகளிர் கிறிஸ்துவ காலெஜியில் மாஸ் கம்யூனிகேஷனில் எம்.ஏவும் படித்து பட்டம் பெற்றாங்க.சின்னத்திரையில் தற்போது டாப்பில் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ரோஜா.சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், தொடர்ந்து பல வாரங்களாக TRP-யில் முன்னிலையில் உள்ளது.

இந்த சீரியலில் ஹீரோ, ஹீரோயினுக்கு நிகரான வி ல்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வி.ஜே. அக்‌ஷயா.இவர் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். வி.ஜே. அக்‌ஷயாவிற்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வி.ஜே. அக்‌ஷயா தனது கணவருடன் இணைந்து கேக் வெட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in