விஜய் டிவி புகழ் வரவேற்பு நிகழ்ச்சியில் இடை விடாமல் அட்டகாசம் செய்த சிவாங்கி , இணையத்தில் வெளிவந்த காணொளி இதோ உங்களுக்காக .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய் டிவி புகழ் வரவேற்பு நிகழ்ச்சியில் இடை விடாமல் அட்டகாசம் செய்த சிவாங்கி , இணையத்தில் வெளிவந்த காணொளி இதோ உங்களுக்காக ..

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் புகழ். அந்நிகழ்ச்சியில் ஒரு சில நாட்கள் மட்டுமே இருந்து வெளியேறிய இவர் அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இருந்தாலும் விஜய் டிவி கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் காமெடிகளுக்கு அளவே இல்லை. அந்நிகழ்ச்சியை தொடங்க இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதுவரையில் சபாபதி, வலிமை, யானை மற்றும் என்ன சொல்லப் போகிறாய் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சில பட வாய்ப்புகளும் இவர் கைவசம் வைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் Zoo கீப்பர் எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார்.

Advertisement

இந்நிலையில் தனது ஐந்து வருட காதலி பென்சியை புகழ் அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்து மற்றும் முஸ்லிம் முறை என இரண்டு முறை படையும் புகழ் திருமணம் செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்நிகழ்ச்சியில் மணமக்களை மிக கோலாகலமாக வரவேற்றனர்.குக் வித் கோமாளி சிவாங்கி கலந்து கொண்ட நிலையில் அங்கு அலப்பறை செய்த அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in