ஸ்லீவ் லெஸ் ஜாக்கட் & ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் இருக்கும் சாய் தன்ஷிகாவை பார்த்து , உருகும் இணையவாசிகள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் ஜாக்கட் & ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் இருக்கும் சாய் தன்ஷிகாவை பார்த்து , உருகும் இணையவாசிகள்..

Published

on

இளம் நடிகை சாய் தன்ஷிகா, நடிகர் ஜெயம் ரவி நடித்த “பேராண்மை” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இவர். மேலும், இந்த படத்திற்கு பின்னர் “அரவான்”, “பரதேசி” போன்ற படங்களில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் நடிகை தன்ஷிகா.

மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, விழித்திரு போன்ற படங்களிலும் சாய் தன்ஷிகா நடித்துள்ளார். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக “கபாலி” படத்தில் நடித்ததன் மூலம், மேலும் பிரபலமான ஒரு நடிகையாக மாறினார். மேலும், இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க வ ர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

அந்த வகையில் தற்போது ஸ்லீவ்ல்ஸ் ஜாக்கட் மற்றும் ட்ரான்ஸ்பரென்ட் ஆன ஒரு சேலையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட செய்து வருகின்றனர், என்று சொல்லலாம். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by SaiDhanshika (@saidhanshika)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in