குடும்பத்துடன் சென்று புதிய கார் வாங்கிய CWK பிரபலம் முத்துக்குமார்… விலையை கேட்டா ஆடிப் போயிருவீங்க…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குடும்பத்துடன் சென்று புதிய கார் வாங்கிய CWK பிரபலம் முத்துக்குமார்… விலையை கேட்டா ஆடிப் போயிருவீங்க…!!

Published

on

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் முத்துக்குமார். இவர் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அதன் பிறகு சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகிய சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த பத்து தல திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குறிப்பாக இவர் நெகட்டிவ் ரோல்களில் இதுவரை நடித்து மிரட்டி வருகின்றார்.

Advertisement

இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். இதனிடையே முத்துக்குமார் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

அவர் தன்னுடைய மொத்த குடும்பத்துடன் சென்று Toyota Innova crysta என்ற காரை வாங்கியுள்ளார். அந்த காரின் விலை சுமார் 30 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது அவரின் அழகிய குடும்பப் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in