முதல் முறையாக காதலியின் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகர் அஷ்வின் கார்த்தி… வாழ்த்தும் ரசிகர்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முதல் முறையாக காதலியின் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகர் அஷ்வின் கார்த்தி… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான செயல்களில் ஒன்றுதான் வானத்தைப்போல. அண்ணன் தங்கையின் பாசத்தை மையமாகக் கொண்ட இந்த சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கு நல்ல டி ஆர் பி ரேட்டிங் கிடைத்து வருகின்றது. சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீகுமார், மான்யா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். அதன்படி சீரியலில் ராஜபாண்டி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் அஸ்வின் கார்த்திக். இவர் ஆரம்பத்தில் நெகட்டிவ் ரோல் போல காட்டப்பட்டாலும் அதன் பிறகு பாசிட்டிவாக அந்த ரோல் மாற்றப்பட்டது. நடிகர் அஸ்வின் கார்த்தி தற்போது தன்னுடைய காதலியை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

Advertisement

 

மேக்கப் ஆடிஸ்டாக பணியாற்றும் காயத்ரி ஞானசேகரன் என்பவர் தான் அவருடைய காதலி. தற்போது இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அஸ்வின் கார்த்தி வெளியிட்டுள்ள நிலையில்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Gayathri gnanasekaran இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@artistrybygayu)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in