LATEST NEWS
அம்மாடியோ எதிர்நீச்சல் சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பளம் இவ்வளவா?… கேட்டா தலையே சுத்துதே..!!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் முன்னணி நடிகைகளான கனிகாம், பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா மற்றும் சத்யபிரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
அதனைப் போலவே மாரிமுத்து மற்றும் பாம்பே ஞானம் போன்ற நடிகர்களும் நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆணாதிக்கம் மற்றும் பெண்ணுரிமை போன்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டது.
இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகளின் சம்பளம் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
மாரிமுத்து – ரூ. 20,000
மதுமிதா – ரூ. 15,000
கமலேஷ் – ரூ. 15,000
ஹரிப்பிரியா – ரூ. 15,000
சபரி – ரூ. 12,000
சக்தி – ரூ. 12,000
கனிகா – ரூ. 12, 000
பிரியதர்ஷினி – ரூ. 10,000
