LATEST NEWS
கருப்பு நிற கிளாமர் உடையில்.. கவர்ச்சியை வாரி இறைக்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தா..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படம் மூலம் முதன்முதலாக தனது திரை பயணத்தை தொடங்கினார்.
அந்தப் படத்தில் ஹரிணி என்ற வேடத்தில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். பெங்காலி மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் திரைப்படமாக வெளியான சலோ பிக்னிக் மனையேன் என்ற திரைப்படத்தின் மூலம் கலைத்துறைக்கு என்ட்ரி கொடுத்தவர்.
அதன் பிறகு பாயும் புலி, அச்சாரம் மற்றும் ஆறாவது சினம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தார். இவர் பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் நடிக்க தொடங்கினாலும் பெயர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு படமும் இல்லை.
இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் பல பிரச்சினைகளில் சிக்கினார். அதுவே அவரை மக்கள் தவறாக நினைக்க ஒரு காரணமாக அமைந்தது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டார். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமும் உள்ளது. இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கிளாமரான உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
