’80s’ களில் மிகவும் பிரபலமான நடிகைகளின் மகன்களை பார்த்துள்ளீர்களா?… – cinefeeds
Connect with us

LATEST NEWS

’80s’ களில் மிகவும் பிரபலமான நடிகைகளின் மகன்களை பார்த்துள்ளீர்களா?…

Published

on

80 ஸ் களில் மிகவும் பிரபலமான நடிகைகள் தன் மகன்களுடன் இருக்கும் அழகிய புகைப்படங்கள்.

1.ராதா:

Advertisement

80ஸ் காலகட்டத்தில் கொடிகட்ட கொடி கட்டி பறந்த நடிகை ராதா. இவர் பாக்யராஜ் இயக்கத்தில் வந்த வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவருக்கு விக்னேஷ் என்ற ஒரு மகனும் உள்ளார்.

2.அம்பிகா:

Advertisement

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அம்பிகா இவருக்கு இவருக்கு ராம் கேசவ் என்ற என்ற மகன் உள்ளார்.

3. ராதிகா:

Advertisement

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா இவருக்கு ராகுல் என்ற ஒரு மகன் உள்ளார்.

4.பூர்ணிமா :

Advertisement

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை பூர்ணிமா இவருக்கு சாந்தனு என்ற ஒரு மகன் உள்ளார்.

5.சரிதா:

Advertisement

80ஸ் களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சரிதா. இவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகை சரிதாவிற்கு ஸ்வரன் மற்றும் தேஜாஸ் இரண்டு மகன்கள் உள்ளனர்.

6.சுகாசினி:

Advertisement

80ஸ் களில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை சுகாசினி. இவர்களுக்கு  நந்தன் என்ற ஒரு மகன் உள்ளார்.

7.ரம்யா கிருஷ்ணன்:

Advertisement

80s, 90s களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன் இவருக்கு ரித்வி என்ற ஒரு மகனும் உள்ளார்.

8.அமலா:
80ஸ்களில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகள் வளம் வந்தவர் நடிகை அமலா இவருக்கு அகில்  என்ற ஒரு மகன் உள்ளார்.

Advertisement

9.ஜெயசுதா:

தமிழ் சினிமாவில் 80ஸ்களில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்  நடிகை ஜெயசுதா. இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு நிஹார் கபூர், ஸ்ரேயான் கபூர் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in