‘சினேகிதியே’ பட நடிகையா இவர்?.. ஆள் அடையாளமே தெரியலையே வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள் – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘சினேகிதியே’ பட நடிகையா இவர்?.. ஆள் அடையாளமே தெரியலையே வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Published

on

இயக்குனர் பிரியதர்சன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சிநேகிதியே’  இப்படத்தில் ஜோதிகா, மனோரம்மா, தபு, சுகுமார் , ஷர்பானி முகர்ஜி போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ஜோதிகாவின் தோழியாக  நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை ஷர்பானி முகர்ஜி.

Advertisement

இவர் 1977ம் ஆண்டு ஹைவான் என்ற ஹிந்தி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

தமிழில்  வெளியான சினேகிதியே திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் பிற மொழி படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

இவர் எல்லை, பியா ரே பையா ரே, தில் கோ தாமா, கடவுள் மட்டுமே அறிவார், சங்கல் – தாழ்ப்பாளை, ஆப் ஜெய்சா கோயி நஹின்  போன்ற படங்களில்  நடித்துள்ளார்.

இவர் தமிழ், ஹிந்தி, மலையாளம், போஜ்புரி போன்ற மொழி படங்களில் இவர் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in