பிரபல தயாரிப்பாளர் மகளை மணக்கும் CWC பிரபலம் அஸ்வின்… மணப்பெண் யார் தெரியுமா?.. வெளியான விவரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல தயாரிப்பாளர் மகளை மணக்கும் CWC பிரபலம் அஸ்வின்… மணப்பெண் யார் தெரியுமா?.. வெளியான விவரம்..!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகவும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் அஸ்வின். இந்த நிகழ்ச்சியை இரண்டாவது சீசனில் வித்தியாசமான உணவுகளை சமைத்து ரசிகர்களை கவர்ந்தார்.

அந்த நிகழ்ச்சியை முடித்த கையோடு பல பாடல்கள் மற்றும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இந்நிலையில் அஸ்வினுக்கு பிரபல தயாரிப்பாளர் மகளுடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

ஆனால் அவர் யார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. அதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு அஸ்வின் திருமணத்தை நோக்கி காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பை விரைவில் அஸ்வின் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in