LATEST NEWS
ஹன்சிகா போல மொழு மொழுனு இருந்தவர், ஸ்லிம் ஆனது எப்படி..? – பிரபல சீரியல் நடிகையின் சீக்ரட் புகைப்படம் இதோ..!
இன்றைய காலகட்டங்களில் நமக்கு பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு. இந்நிலையில் ஷிவானி நாராயணன் “பகல் நிலவு” என்ற சீரியலில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர். அதன் பின் “கடைக்குட்டி சிங்கம்” என்ற சீரியலில் நடித்தார். என்ன காரணமோ என்னமோ தி டீர் என்று அந்த சீரியலை விட்டு வெளியில் வந்தார்.
ஷிவானி நாராயணன் “ரெட்டை ரோஜா” என்ற சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார். அவருக்கும் பகல் நிலவில் நடித்த சீரியல் நடிகருக்கும் கிசு கிசு என்று பேசிவரப்பட்டது. தற்பொழுது ஷிவானி ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெ ளியிட்டு உள்ளார். ஒரு பக்கத்தில் நான்கு வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டது. இன்னொரு பக்கத்தில் இப்போது எடுக்கப்பட்ட புகைப்படம். நான்கு வருடங்களுக்கு முன் ஷிவானி ஹன்சிகா அளவுக்கு கு ண்டாக இருந்து இருக்கிறார்.
ஆனால் தற்பொழுது மிக ஸ்லிம்மாக உள்ளார் இந்த சீக்ரட் எப்படி என்று அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இவரது உடல் ஒல்லியான தோற்றத்திற்கு காரணம் வி டாமல் செய்த உ டற்பயிற்சி செய்தது தான். ஷிவானி அ டிக்கடி ஜிம் ஒர்கவுட் செய்வதை வழக்கமாக வைத்து உள்ளார். இதோ அந்த புகைப்படம்.
