தனது பிறந்தநாளில் ‘பாவம் கணேசன்’ சீரியல் நடிகர் நவீன் செய்த நெகிழ்ச்சியான செயல்… இந்த மனசு எத்தனை பேருக்கு வரும்?… பாராட்டும் ரசிகர்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

தனது பிறந்தநாளில் ‘பாவம் கணேசன்’ சீரியல் நடிகர் நவீன் செய்த நெகிழ்ச்சியான செயல்… இந்த மனசு எத்தனை பேருக்கு வரும்?… பாராட்டும் ரசிகர்கள்…

Published

on

விஜய் டிவியில்  ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் நவீன். இவர் ஒரு சிறந்த மிமிக்ரி கலைஞரும் ஆவார். ஜோடி நம்பர் ஒன் சீசனில் நடன கலைஞராகவும் பங்கேற்றார். நடிகர் நவீன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த ‘பாவம் கணேசன்’ சீரியலில் ஹீரோவாக நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவர் 2018 ஆம் ஆண்டில் கிருஷ்ணகுமாரி  என்ற மலேசியா பெண்ணை திருமணம் முடித்தார். இவர்களுக்கு சாய் கிருஷ்ணன் என்ற ஆண் குழந்தை உள்ளது.

Advertisement

இதை தொடர்ந்து இரண்டாவது முறை கர்ப்பமான கிருஷ்ணகுமாரி ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் நவீன். இவர் தனது பிறந்தநாளை முதியோர் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். நடிகர் நவீனின் இந்த செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Naveen Muralidhar (@naveenmuralidhar_mimicree)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in